இன்ன றும்கனிச் சோலைகள் செய்தல், இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆல யம்பதி னாயிரம் நாட்டல், பின்னர் உள்ள தருமங்கள்யாவும் பெயர்விளங்கி ஒளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதி